09-15-2005, 07:44 AM
<b><span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கெழுத்து போட்டி இல 19</b></span>
<b>இடமிருந்து வலம்</b>
1.கனடிய பிரதமர்
5. படித்தால் இது கிடைக்கும்
7. புகழ் என பொருள்படும்
9. செத்த மீன் திரும்பியுள்ளது
11. சிவனின் சூலாயுதத்தில் இருப்பது திரும்பியுள்ளது
15.அஜித் நடித்த ஒரு படம்
16.சிற்றரசர் பேரரசருக்கு கொடுக்கும் திறை குழம்பியுள்ளது
18.விரதம் என்றும் பொருள்படும்
19.பகிடி பண்ணுவதை குறிக்கும்
<b>இடமிருந்து வலம்</b>
1. கதியற்றவனை இப்படி அழைப்பர்
2. சீதையை கண்டுபிடிக்க உதவியவர்
3.விலையுயர் துணிவகை குழம்பியுள்ளது
4.உயரப்பறக்கும் பறவை ஒன்று திரும்பியுள்ளது
6.உறக்கம் திரும்பியுள்ளது
8.உடலைக் குறிக்கும்
10.ஆடவர் காதணி
12.குறிக்கோள் குழம்பியுள்ளது
நடுக்கம் ஒத்தசொல்
மேட்டைக் குறிக்கும்
பிரபலமான கவிஞர் ஒருவர். (இவர் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது)
<b>இடமிருந்து வலம்</b>
1.கனடிய பிரதமர்
5. படித்தால் இது கிடைக்கும்
7. புகழ் என பொருள்படும்
9. செத்த மீன் திரும்பியுள்ளது
11. சிவனின் சூலாயுதத்தில் இருப்பது திரும்பியுள்ளது
15.அஜித் நடித்த ஒரு படம்
16.சிற்றரசர் பேரரசருக்கு கொடுக்கும் திறை குழம்பியுள்ளது
18.விரதம் என்றும் பொருள்படும்
19.பகிடி பண்ணுவதை குறிக்கும்
<b>இடமிருந்து வலம்</b>
1. கதியற்றவனை இப்படி அழைப்பர்
2. சீதையை கண்டுபிடிக்க உதவியவர்
3.விலையுயர் துணிவகை குழம்பியுள்ளது
4.உயரப்பறக்கும் பறவை ஒன்று திரும்பியுள்ளது
6.உறக்கம் திரும்பியுள்ளது
8.உடலைக் குறிக்கும்
10.ஆடவர் காதணி
12.குறிக்கோள் குழம்பியுள்ளது
நடுக்கம் ஒத்தசொல்
மேட்டைக் குறிக்கும்
பிரபலமான கவிஞர் ஒருவர். (இவர் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது)
----------

