11-06-2003, 11:52 PM
sOliyAn Wrote:poorukki Wrote:மேசை என்ற சொல்லுக்கு தமிழ்சொல் தெரிந்தோர் அறியத்தாருங்கள்புட்டுவம்? நாற்காலி?
புட்டுவம் என்பது போர்த்துகேசீய மொழியிலிருந்து சிங்களத்துக்கு புட்டுவ என மருவி வந்த சொல்.
தமிழ் இனி மெல்லச் சாகாது............


