09-15-2005, 07:09 AM
[quote=jothika]பாசம்
எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்
துன்பமுடன் பிரிகின்றோம் என்றுதான் எங்கேயோ வாசித்த ஞாபகம். :roll:
ஜோ எழுதுங்கோ தொடர்ந்து
எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்
துன்பமுடன் பிரிகின்றோம் என்றுதான் எங்கேயோ வாசித்த ஞாபகம். :roll:
ஜோ எழுதுங்கோ தொடர்ந்து
----------