09-15-2005, 04:57 AM
Thala Wrote:ஓ ரிசியின் பரபரப்பு இணையத்தில் வரத்தொடங்கீட்டுதா... நண்றி விது..ஒரு காலத்தில செய்தியை தான் பிரதி செய்தாங்கள் இப்ப செய்தியுடன் பெயரையும் பிரதி செய்கிறாங்கள்... இப்பிடி செய்து என்ன தான் செய்ய போகிறார்கள் என்று தெரியாது ஏற்கனவே 24 மணிநேர செய்திச் சேவையை செய்யிற ஆக்களுக்கு இது வேற ரொம்ப முக்கியம் மற்றவன் செய்யிறதை குழப்பிறதே வேலையாய் போச்சு....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

