09-15-2005, 04:29 AM
நிலவு
வானவீதியில் வலம் வரும்
மோனமகள் அவள்
கானம் பலப்பல அவள் மேல்
கவிஞர்கள் பாடிவிட்டார்
ஏனோ தெரியவில்லை யானும்
பாட எத்தனைக்க
நீயும் தொடங்கி விட்டாயா என்று
நிலவு என்னை கேள்வி கேட்டது
சத்தம் என்காதை துளைக்க
சுதாரித்தேன் அடபோயா
அவள் பக்கத்தில் அதுவும்
இரண்டடி வட்டத்துள்
வானிலவு அல்ல அது
என் புூ நிலவு
மலரவன்
www.tamilkural.com[/u]
வானவீதியில் வலம் வரும்
மோனமகள் அவள்
கானம் பலப்பல அவள் மேல்
கவிஞர்கள் பாடிவிட்டார்
ஏனோ தெரியவில்லை யானும்
பாட எத்தனைக்க
நீயும் தொடங்கி விட்டாயா என்று
நிலவு என்னை கேள்வி கேட்டது
சத்தம் என்காதை துளைக்க
சுதாரித்தேன் அடபோயா
அவள் பக்கத்தில் அதுவும்
இரண்டடி வட்டத்துள்
வானிலவு அல்ல அது
என் புூ நிலவு
மலரவன்
www.tamilkural.com[/u]

