11-06-2003, 10:05 PM
நீங்கள் இந்தியா இலங்கையிலுள்ளவர்களை குறிப்பிடுகிறீகள் போலுள்ளது.. நான் புலம்பெயர்ந்தவர்களை குறிப்பிடுகிறேன்.. எப்படியோ தமிழ் இருக்க வேண்டிய நிலை இங்கே.. தமிழ் இருந்தால்தானே ஏனைய விடயங்களை அறிவதற்கு? முதலில் இளையவர்களிடையே தமிழ் 'சற்' ஆர்வம் பிறக்கட்டும்.. பின்னர் மற்ற விடயங்களுக்கு அவர்களே தாவுவார்கள்.
.

