09-14-2005, 08:37 PM
quote="MUGATHTHAR"]
ஓமங்கோ எழுதிவிட்டன் எனி என்ன செய்வது
நன்றி தாத்தா
jothika Wrote:பாசம்
எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்
பிள்ளை இதுக்கு தலைப்பை இப்பிடி போடலாமே
<b>யாழ் களம்</b>
ஓமங்கோ எழுதிவிட்டன் எனி என்ன செய்வது
நன்றி தாத்தா

