09-14-2005, 04:22 PM
<b>அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ வரலாறு
தகவற் துளிகள்........</b>
கன்னியா வெந்நீறூற்று கிணறுகள் தமிழீழத்தின் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன?
<b>திருகோணமலை</b>
தமிழீழத்தின் மிகப்பெரிய மாவட்டம் எது?<b>அம்பாறை</b>
நாகர்கோயில் மகாவித்தியாலயத்தின் மீது புக்கார விமானக் குண்டுத்தாக்குதல்
மூலம் 20 சிறார்கள் கொல்லப்பட்ட்டது எப்பொழுது?
<b>22.09.1995</b>
தமிழீழத்தின் சீனித் தொழிற்சாலை காணப்படும் இடம் எது?
<b>கந்தளாய்</b>
இந்திய ராணுவத்திற்கு எதிராக விடுதலை புலிகளின் முதற்தாக்குதல் எப்போது
நடத்தப் பட்டது?
<b>10.10.1987 கோப்பாயில் பகுதியில்</b>
தமிழீழத்தில் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?
<b>20,000</b>
கடல் தொடர்பில்லாத தமிழீழத்தின் மாவட்டம் எது?
<b>வவுனியா மாவட்டம்</b>
தென்தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் யார்?<b>2ம் லெப். அனித்தா</b>
வடதமிழீழத்தின் பறவைகள் சரனாலயம் எங்கே அமைந்துள்ளது?
<b>சுண்டிக்குளம்</b>
விடுதலைப்புலிகளின் முதல் தாக்குதல் தளபதி யார்?
<b>லெப்.சீலன்</b>
இரணைமடுக்குளத்திற்கு நீர் வழங்கும் பிரதான ஆறு எது?
<b>கனகராயன் ஆறு </b>

<b> .. .. !!</b>