![]() |
|
தகவல் தருவீர்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தகவல் தருவீர்களா? (/showthread.php?tid=3551) |
தகவல் தருவீர்களா? - RaMa - 08-25-2005 மீண்டும் கன்னித் தமிழ் வணக்கம் எனக்கு உங்களிடம் இருந்து தகவல் ஒன்று தேவைப்படுகின்றது. நீங்கள் அறிந்த எதாவது ஒரு இனைய தளத்தில் தமிழ் கட்டுரை வடிவில் எமது தலைவர் திரு வே பிரபாகரன் அவர்களைப் பற்றிய கட்டுரை இருக்கின்றதா? அப்படி இருந்தால் தயவு செய்து அந்த இனைய தளத்தின் விலாசத்தை அறியத் தரவும். ஆங்கிலத்தில் இருந்தாலும் பாரவாயில்லை. தமிழ் கூட விரும்பத்தக்கது நன்றி உங்கள் உதவிக்கு - Thala - 08-25-2005 வணக்கம் மதனா.. <b>தலவர் பற்றிய கட்டுரையை இங்குபடிக்கலாம்..</b> http://www32.brinkster.com/famoustamils/vp...irabakaran.html <b>புகள்பெற்ற தமிழர்கள் பற்றிப் படிக்க..</b> http://www32.brinkster.com/famoustamils/fa...ouspeoples.html - Rasikai - 08-25-2005 தகவலுக்கு நன்றிகள் தல நன்றி - RaMa - 08-25-2005 நன்றி தலா. உங்கள் உதவிக்கு... மிகவும் பயனுள்ள இனையத் தளம். ஆனால் பல பேருக்கு இந்த இனையத் தளம் பற்றி தெரியாது. இது உங்களின் சொந்த தளமாக இருந்தால் தயவு செய்து விளம்பர படுத்தி அனைவருக்கு தெரியப்படுத்தவும். நான் கேட்ட தகவல் கேட்டத்தையிட்டு நல்ல சந்தோசம். - ஊமை - 08-25-2005
- Rasikai - 09-14-2005 <b>அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ வரலாறு தகவற் துளிகள்........</b> கன்னியா வெந்நீறூற்று கிணறுகள் தமிழீழத்தின் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன? <b>திருகோணமலை</b> தமிழீழத்தின் மிகப்பெரிய மாவட்டம் எது?<b>அம்பாறை</b> நாகர்கோயில் மகாவித்தியாலயத்தின் மீது புக்கார விமானக் குண்டுத்தாக்குதல் மூலம் 20 சிறார்கள் கொல்லப்பட்ட்டது எப்பொழுது? <b>22.09.1995</b> தமிழீழத்தின் சீனித் தொழிற்சாலை காணப்படும் இடம் எது? <b>கந்தளாய்</b> இந்திய ராணுவத்திற்கு எதிராக விடுதலை புலிகளின் முதற்தாக்குதல் எப்போது நடத்தப் பட்டது? <b>10.10.1987 கோப்பாயில் பகுதியில்</b> தமிழீழத்தில் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு? <b>20,000</b> கடல் தொடர்பில்லாத தமிழீழத்தின் மாவட்டம் எது? <b>வவுனியா மாவட்டம்</b> தென்தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் யார்?<b>2ம் லெப். அனித்தா</b> வடதமிழீழத்தின் பறவைகள் சரனாலயம் எங்கே அமைந்துள்ளது? <b>சுண்டிக்குளம்</b> விடுதலைப்புலிகளின் முதல் தாக்குதல் தளபதி யார்? <b>லெப்.சீலன்</b> இரணைமடுக்குளத்திற்கு நீர் வழங்கும் பிரதான ஆறு எது? <b>கனகராயன் ஆறு </b> - RaMa - 09-14-2005 நன்றி ரசிகை - kurukaalapoovan - 09-14-2005 மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்: http://www.pathivu.com/content/varalaru/va...u_startsite.htm http://www.pathivu.com/content/thajaka_tha...ka_thakaval.htm - Rasikai - 09-14-2005 தகவலுக்கு நன்றிகள் குறுக்காலபோவான் |