09-14-2005, 04:17 PM
அடுத்தபாடல்
ஓ..... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் நரகசுகமல்லவா?
நெருப்பை விழுங்கிவிட்டேன் ஓ... அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே இரகசியமாய் புூ பறித்தவள் நீ தானே?