11-06-2003, 07:18 PM
நாற்சந்தி என்ற சட் தேவைதானா? சட் என்;ற ஒரு பொழுதுபோக்கில் அழிந்து போனவர்கள் நிறையப்பேர். இந்தத்தளத்திலாவது வருகின்றவர்கள் பயனுள்ளபடி நேரத்தைச்செலவிடட்டுமே. இங்கு படி;க்க எழுத எவ்வளவு உண்டு. பேசவேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் செய்;தி அனுப்பி பேசிக்கொள்ளட்டும்.
எனது வேண்டுகோள் ஏற்கப்படுமா?
எனது வேண்டுகோள் ஏற்கப்படுமா?

