09-14-2005, 02:00 PM
<b>அடுத்த பாடல்...
மின்னலைக் கண்டு கண்கள் மூடி
கண்களை திறந்தேன் காணவில்லை..
மின்னல் ஒளியை கையில் கொள்ள
ஹய்யோ ஹய்யோ வசதியில்லை..
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி
எங்கே விழுந்த தெரியவில்லை..
எந்த சிற்பியில் முத்தாய் போச்சோ
இதுவரை ஏதும் தகவலில்லை..</b>
மின்னலைக் கண்டு கண்கள் மூடி
கண்களை திறந்தேன் காணவில்லை..
மின்னல் ஒளியை கையில் கொள்ள
ஹய்யோ ஹய்யோ வசதியில்லை..
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி
எங்கே விழுந்த தெரியவில்லை..
எந்த சிற்பியில் முத்தாய் போச்சோ
இதுவரை ஏதும் தகவலில்லை..</b>

