09-14-2005, 06:00 AM
MUGATHTHAR Wrote:RaMa Wrote:அதுசரி அப்போ நான் ஆகக் சின்னப்பிள்ளையாக இருந்தப்போ பெரிய அண்ணாக்கள் அக்காக்கள் எல்லோரும் தம்ளர் (அதுதானுங்க கோப்பி விட்டுக் குடிப்பமே அதுதான்) அதை தலைகீழாக வைத்து ஏதோ ஆவி கதைக்குது என்று சொல்லி எங்களை சின்னப் பிள்ளையளை துரத்தி விடுவார்கள். அது உண்மையோ முகத்தார் அங்கிள்.இதை ஏன் பிள்ளை கேக்கிறாய் என்ரை வீட்டிலை டம்ளரை கையிலை தந்து போட்டு ஒரு ஆவி கதைக்குது
ஒண்டு கேக்கிறன் பிள்ளை இரவிலை 11மணிக்குப் பிறகு மருதனாமடத்து றோட்டாலை உரும்பிராய்க்கு ஆட்கள் போறேலையாம் ஏன் எண்டு தெரியுமோ???
ஏன் தாத்தா? சொன்னால் தானே தெரியும். ஏன் போவதில்லையாம்? :roll:
----------

