09-14-2005, 04:01 AM
அதுசரி அப்போ நான் ஆகக் சின்னப்பிள்ளையாக இருந்தப்போ பெரிய அண்ணாக்கள் அக்காக்கள் எல்லோரும் தம்ளர் (அதுதானுங்க கோப்பி விட்டுக் குடிப்பமே அதுதான்) அதை தலைகீழாக வைத்து ஏதோ ஆவி கதைக்குது என்று சொல்லி எங்களை சின்னப் பிள்ளையளை துரத்தி விடுவார்கள். அது உண்மையோ முகத்தார் அங்கிள்.
_________________
வெண்ணிலா
வெண்ணிலா உந்த அனுபவம் எனக்கும் நடந்தது. ஆனால் அவர்கள் தம்ளரில் கையை வைத்துக் கொண்டு ஏதோ சொல்ல அந்த ரம்ளர் அசைந்தது உண்மை. என்னையும் கை வைத்து எதோ கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் பயத்தில் மட்டேன் என்று சொன்னேன்