09-13-2005, 11:40 PM
சின்னப்பு நீங்கள் 1ம் நம்பரா? சூப்பர் நம்பர். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண், எதிலும் நீங்கள் நம்பர் 1தான்.
நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் படத்தவர். யாருக்கு நீங்கள் அடங்கி போகமாட்டீர்கள்(சின்னாச்சி விதிவிலக்கு) எவருடன் வாக்குவாதம் வந்தாலும் உங்கள் கருத்துதான் எடுபடும். உங்களை சுத்தி எப்போதும் நாலைந்துபேர் இருப்பார்கள். அதில் நீங்கள்தான் தலைவராக இருப்பீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருப்பீர்கள். இளம்வயதில் ஹீரோமாதிரி இருந்திருப்பீர்கள்(இப்போது ஜீரோ அது வேறுவிடயம்) கட்டினால் சின்னாச்சியத்தான் கட்டுவன் என்று ஒத்தக்காலில் நின்று கட்டி இருப்பீர்கள். சின்னாச்சியும் முந்தி சூப்பர் அழகுதானே.(இப்ப அடிவிழும்போது ஏண்டா கட்டினன் என்று நினைப்பது வேறுவிடயம்) இப்பவும் ஒத்தக்காலிலதானே நிக்கிறனீங்கள் அது மப்பில இவ்வளவு சிறப்பான நம்பருக்கு இந்த சனி மாற்றம் நல்லா இல்லை தொடர்ந்து சொல்லுறது என்றால் சொல்லுங்கோ. சுக்கிரன் வக்கிரமா பாத்து சிரிக்கிறான். சனி நக்கலா பாத்து சிரிக்கிறான். புளூட்டோவும், நெப்டியூணனும் தூரத்தில் இருந்து ஒளிச்சு நிண்டு பாக்கிறாங்கள்.

.
.
.