Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
hi
#4
quote="MUGATHTHAR"]
Quote:நன்றாக கறி வத்தி வரும் போது எல்லோரும் ஆ ஊ ஆஊ என்று சாப்பிடுங்கள்

பிள்ளை எல்லாம் சரிபோல தான் கிடக்கு இனி செய்து பாக்கேக்கைதான் வினங்கும் என்ன குறை யெண்டு
அது ஏன் பிள்ளை கறி வத்தேக்கை சனம் ஆ..ஊ..ஆ எண்டு கத்திக் கத்தி சாப்பிடச் சொல்லுறீங்கள் அப்பிடிச் சாப்பிட்டா இன்னும் சுவையா இருக்குமோ............[/quote]









என்னா தாத்தா இது Üடஉங்களுக்குத் தெரியாதா ஆஊ ஆஊ என்று கத்தி சாப்பிட்டால் தான் இன்னும் சுவையாகயிருக்கும்
பக்கத்து வீடெல்லாம் உங்கள் வீட்டு கறி வாசம் தான் அடிக்கும்
அந்த வெண்டிக்காய் குளம்புகறிக்கு எவளவு பவர் இருக்குது தாத்தா செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply


Messages In This Thread
hi - by கீதா - 09-13-2005, 07:58 PM
[No subject] - by MUGATHTHAR - 09-13-2005, 08:09 PM
[No subject] - by narathar - 09-13-2005, 08:11 PM
[No subject] - by கீதா - 09-13-2005, 08:19 PM
[No subject] - by கீதா - 09-13-2005, 08:22 PM
[No subject] - by narathar - 09-13-2005, 08:44 PM
[No subject] - by Rasikai - 09-13-2005, 08:49 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 02:14 AM
[No subject] - by அனிதா - 09-14-2005, 02:14 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 02:23 PM
[No subject] - by RaMa - 09-14-2005, 02:32 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 04:29 PM
[No subject] - by RaMa - 09-14-2005, 04:30 PM
[No subject] - by அனிதா - 09-14-2005, 04:42 PM
[No subject] - by SUNDHAL - 09-14-2005, 05:17 PM
[No subject] - by RaMa - 09-14-2005, 07:21 PM
[No subject] - by கீதா - 09-14-2005, 07:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)