![]() |
|
hi - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: hi (/showthread.php?tid=3326) |
hi - கீதா - 09-13-2005 வெண்டிக்காய் கறிகுலம்பு ------------------------------------------------ தேவையான பொருட்கள்? வெண்டிக்காய் 1 கிலோ (துப்பரவுசெய்து ஒருபிறம்) 1 மேiஐக்கரண்டி பெரிஞ்சீரகம் 1 மேiஐக்கரண்டி வெந்தையம் சிறிதளவு கடுகு சிறிதளவு கருகப்பிளை கனக்கான உள்ளி 2 பெரிய மேiஐக்கரண்டி மிளகாய்த்தூள் தேவையான தேங்காய்எண்ணெய் உடன் தேங்காய்ப்பால் ? சிறிதளவுவெங்காயம் செய் முறை முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து? நன்றாகக் களுவி அடுப்பில் வைக்கவும் ? சட்டி காய்ந்த பின் தேங்காய்எண்ணெயை சிறிதளவு விடவும் ? எண்ணெய் சுடாக வந்தபின் துப்பரவுசெய்த வெண்டிக்காயை போட்டு நன்றாக பொரித்து ஒரு பக்கம் எடுத்து வைக்கவும் ? பின்பு ஒரு சட்டிக்குள் எண்ணெய்யை விட்டு வெட்டின வெங்கயத்தையும் உள்ளியயும் கருகப்பிலையும் போட்டு நன்றாக வதக்கவும் முக்காப்பதம் வரும்போது பெரி;ஞ்சீரகம் வெந்தையம் கடுகு இவற்றைபோட்டு நன்றாக களறவும் பின்னர் மிளகாய்த்தூளை போட்டு 1சேக்கன் கிளறவும் ? அதன்பின் பொரித்த வெண்டிக்காய் தேவையான தூள் உப்பு போட்டு கிளறி தேங்காய் பாலை கனக்காக விடவும்? அதை நன்றாக முடி10நிமிடம் வேகவிடவும் ? நன்றாக கறி வத்தி வரும் போது எல்லோரும் ஆ ஊ ஆஊ என்று சாப்பிடுங்கள் நான் முதல் முதலாக போட்டது? நான் சொந்தமாக செய்து போடுகின்றேன்(எனதுவெண்டிக்காய்க்கறி) நீங்கள் எல்லோரும் கட்டாயம் செய்து சாப்பிடுங்கள் ? எழுத்தப்பிளை இருந்தால் அதை தயவு செய்து மன்னியுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-13-2005 Quote:நன்றாக கறி வத்தி வரும் போது எல்லோரும் ஆ ஊ ஆஊ என்று சாப்பிடுங்கள் பிள்ளை எல்லாம் சரிபோல தான் கிடக்கு இனி செய்து பாக்கேக்கைதான் வினங்கும் என்ன குறை யெண்டு அது ஏன் பிள்ளை கறி வத்தேக்கை சனம் ஆ..ஊ..ஆ எண்டு கத்திக் கத்தி சாப்பிடச் சொல்லுறீங்கள் அப்பிடிச் சாப்பிட்டா இன்னும் சுவையா இருக்குமோ............ - narathar - 09-13-2005 நல்லா இருக்கே ஜோ,தொடர்ந்து குழப்பமில்லாமல் எழுதுங்கோ.....எனக்கு உப்படிக் கறி வைக்கத் தெரியாதே? - கீதா - 09-13-2005 quote="MUGATHTHAR"] Quote:நன்றாக கறி வத்தி வரும் போது எல்லோரும் ஆ ஊ ஆஊ என்று சாப்பிடுங்கள் பிள்ளை எல்லாம் சரிபோல தான் கிடக்கு இனி செய்து பாக்கேக்கைதான் வினங்கும் என்ன குறை யெண்டு அது ஏன் பிள்ளை கறி வத்தேக்கை சனம் ஆ..ஊ..ஆ எண்டு கத்திக் கத்தி சாப்பிடச் சொல்லுறீங்கள் அப்பிடிச் சாப்பிட்டா இன்னும் சுவையா இருக்குமோ............[/quote] என்னா தாத்தா இது Üடஉங்களுக்குத் தெரியாதா ஆஊ ஆஊ என்று கத்தி சாப்பிட்டால் தான் இன்னும் சுவையாகயிருக்கும் பக்கத்து வீடெல்லாம் உங்கள் வீட்டு கறி வாசம் தான் அடிக்கும் அந்த வெண்டிக்காய் குளம்புகறிக்கு எவளவு பவர் இருக்குது தாத்தா செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-13-2005 narathar Wrote:நல்லா இருக்கே ஜோ,தொடர்ந்து குழப்பமில்லாமல் எழுதுங்கோ.....எனக்கு உப்படிக் கறி வைக்கத் தெரியாதே? அப்போ நான் உங்களுக்கு வெண்டிக்காய்குளம்புக்கறி சமைத்து பாசல் பன்னி அனுப்புகின்றன் நல்லாய் சாப்பிடுங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 09-13-2005 அந்த நினைவே காணும் ,கறி சாப்பிட்ட மாதிரித்தான்,சமயலுக்க மட்டும் நிக்காம மற்றப் பகுதியளுக்குள்ளும் உங்கட கருத்துக்களை எழுதுங்கோவன்,இப்ப நல்லா பிழை விடாம எழுதுறீங்க தானே? - Rasikai - 09-13-2005 ஓ ஜோ சூப்பரா இருக்கு உங்கள் வெண்டிக்காய் கறி. - SUNDHAL - 09-14-2005 நல்லா இருக்கு வாழத்துக்கள் - அனிதா - 09-14-2005 SUNDHAL Wrote:நல்லா இருக்கு வாழத்துக்கள் நல்லாயிருக்கா.. செய்து சாப்பிட்டாச்சா சுண்டல் அண்ணா.... :roll: :wink: - SUNDHAL - 09-14-2005 சாப்பிட்டனே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-14-2005 Nஐhதிகா அப்படியே சோதி எப்படி வைப்பது என்பதையும் எழுதிவிடுங்கள் - SUNDHAL - 09-14-2005 அடுப்பில தான் வைக்கனும்.. - RaMa - 09-14-2005 ஐய்யோ சுண்டல் நான் நினைத்னே; ப்ரிஐpல் வைக்கணும் என்று. நன்றி உங்கள் தகவலுக்கு - அனிதா - 09-14-2005 RaMa Wrote:ஐய்யோ சுண்டல் நான் நினைத்னே; ப்ரிஐpல் வைக்கணும் என்று. நன்றி உங்கள் தகவலுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 09-14-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-14-2005 சுண்டல் என்ன வெண்டிக்காய்க் குழம்புக்கு உறைப்பு கூடி விட்டதா இப்படி சிரிக்கிறீர்கள் - கீதா - 09-14-2005 எல்லாருக்கம் நன்றி |