09-13-2005, 12:33 PM
வானத்தில் 3 புறாக்கள் பறந்து கொண்டிருந்தன. அதில் 1 வது புறா திரும்பிப்பார்த்துச் சொன்னது 'எனக்குப் பின்னால் 2 புறாக்கள் வந்து கொண்டிருக்கின்றன" என்று.
2 வது புறாவும் திரும்பிப்பார்த்துச் சொன்னது 'எனக்குப் பின்னால் 1 புறா வந்துகொண்டிருக்கிறது" என்று.
3 வது புறாவும் திரும்பிப்பார்த்துச் சொன்னது 'எனக்குப்பின்னால் ஒரு புறா வந்துகொண்டிருக்கிறது" என்று - அது ஏன் அப்படிச் சொன்னது? கண்டுபிடியுங்கள் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>