09-13-2005, 08:47 AM
kurukaalapoovan Wrote:தலா என்ன மப்போ? :?
அது வேறை இது வேறை அய்யா.
இது நாளாந்த செய்தி அது வார இதழ்.
அச்சடிச்சு வாற பரபரப்பு வார இதழில் இணைய முகவரியாக teamalpha மாத்திரம் தானே இருக்கு. :roll:
என்னங்கண்ணா எல்லருமா என்னக் குழப்புறீங்கள் அப்ப இதில கட்டுரை வராதா??... பேப்பர் வாங்க நான் 10மைல் போகத்தேவை இல்லை எண்டுபாத்தா தலையில பெரிய கல்லாத்தான் போடுறீங்கள்..
::

