09-12-2005, 09:48 PM
என்னிடம் ஒரு உல்டா பாட்டிருக்கு வேனுமா?
பருத்தித்றை சந்தையில வாங்கிவந்த வெள்ளைமாடு
கொம்பு ரெண்டை ஆட்டிக்கொண்டு ஓடுகிற ஜோரப்பாரு
தங்கசிலைய போல சிலைய போல
பாரம் நிறைந்தவளே
சாவச்சேரி சந்தை போனா அங்கிருக்கும்
தட்டார்கடை நம்ம கடை
பருத்திச்செடியை போல செடியை போல
பச்சரிசி பல்வரிசை கொண்டவளே
பருத்திதுறை வண்டி போனா அங்கிருக்கும்
பத்தர் கடை நம்ம கடை
மஞ்சள் சிகப்பழகி சிகப்பழகி
மாராப்பு போட்ட புள்ள
மன்னாரிக்கு வண்டி போனா நான் உனக்கு
மல்லிகைபூ வாங்கிதாறன்
மூணு கல்லு பதிச்சு கல்லுபதிச்சு
மூக்குத்தி போட்ட புள்ள
சுண்ணாகம் வண்டி போனா நான் உணக்கு
முத்துச்சரம் வாங்கிதாறன்
பருத்திதுறை சந்தையில வாங்கிவந்த வெள்ளமாடு
கொம்பு ரெண்டை ஆட்டி கொண்டு ஓடுகிறஜோரப்பாரு..
தானன்னே தானனன்னா தன்னானா
தானன்னே தானனன்னா தன்னானா...
பருத்தித்றை சந்தையில வாங்கிவந்த வெள்ளைமாடு
கொம்பு ரெண்டை ஆட்டிக்கொண்டு ஓடுகிற ஜோரப்பாரு
தங்கசிலைய போல சிலைய போல
பாரம் நிறைந்தவளே
சாவச்சேரி சந்தை போனா அங்கிருக்கும்
தட்டார்கடை நம்ம கடை
பருத்திச்செடியை போல செடியை போல
பச்சரிசி பல்வரிசை கொண்டவளே
பருத்திதுறை வண்டி போனா அங்கிருக்கும்
பத்தர் கடை நம்ம கடை
மஞ்சள் சிகப்பழகி சிகப்பழகி
மாராப்பு போட்ட புள்ள
மன்னாரிக்கு வண்டி போனா நான் உனக்கு
மல்லிகைபூ வாங்கிதாறன்
மூணு கல்லு பதிச்சு கல்லுபதிச்சு
மூக்குத்தி போட்ட புள்ள
சுண்ணாகம் வண்டி போனா நான் உணக்கு
முத்துச்சரம் வாங்கிதாறன்
பருத்திதுறை சந்தையில வாங்கிவந்த வெள்ளமாடு
கொம்பு ரெண்டை ஆட்டி கொண்டு ஓடுகிறஜோரப்பாரு..
தானன்னே தானனன்னா தன்னானா
தானன்னே தானனன்னா தன்னானா...
.
.
.

