![]() |
|
கிராமிய பாடல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கிராமிய பாடல்கள் (/showthread.php?tid=3347) |
கிராமிய பாடல்கள் - lollu Thamilichee - 09-12-2005 கும்பிடுறிறேனுங்கோ.. உங்கள் யாரிடமாவது.. கிராமிய பாடல்கள் இருக்கோ?? கொஞ்சம் அவசரம் தேவை please...!!! - narathar - 09-12-2005 என்னத்துக்கு அவசரம் மாமி? பாரிசில எதேனும் விசேசமோ? - இளைஞன் - 09-12-2005 கிராமிய பாடல்கள் என்று என்னிடம் இல்லை, ஆனால் தமிழிசைப் பாடல்கள் இருக்கின்றன. புஷ்பவனம் குப்புசாமியின் தமிழிசைப் பாடல்கள் உள்ளன. தற்போது கைவசம் இல்லை. வேண்டுமென்றால் பிறகு அனுப்பி வைக்கிறேன். - lollu Thamilichee - 09-12-2005 லொள்ளு.. பா..!! ஏன் வரப்போறிங்ளா??..இங்கதான் கிழமைக்கு கிழமை நடக்குதே..! ஒரு நடனம் ஒன்றுக்கு வேண்டும்..!! - Rasikai - 09-12-2005 lollu Thamilichee Wrote:லொள்ளு.. பா..!! ஏன் வரப்போறிங்ளா??..இங்கதான் கிழமைக்கு கிழமை நடக்குதே..! ஒரு நடனம் ஒன்றுக்கு வேண்டும்..!! நடனத்துக்கா? என்ன மாதிரி பாடல் வேணும்.? உதாரணத்துக்கு... தன்னா ஆனே தன்னான நேதன தன்னா ஆனே தன்னான நேதன வானம் கறுக்க வேணும் மழை வயற்காடெல்லாம் பெய்யவேண்டும்... இப்படியான பாட்டு வேணும் என்றால் எடுத்து தர முடியும். - lollu Thamilichee - 09-12-2005 ஓம் இரசிகை.. இந்தமாதிரி என்றால் சரி..! சினிமா சாயல் வேண்டாம் ஆனால் பாடல் கொஞ்சம் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் நன்றி! - Rasikai - 09-12-2005 lollu Thamilichee Wrote:ஓம் இரசிகை.. இந்தமாதிரி என்றால் சரி..! இந்த பாடல் எனக்கு ஓரளவு பாடம். எதுக்கும் நான் யாரிடமாவது கெட்டுட்டு சொல்லுறன் - Birundan - 09-12-2005 என்னிடம் ஒரு உல்டா பாட்டிருக்கு வேனுமா? பருத்தித்றை சந்தையில வாங்கிவந்த வெள்ளைமாடு கொம்பு ரெண்டை ஆட்டிக்கொண்டு ஓடுகிற ஜோரப்பாரு தங்கசிலைய போல சிலைய போல பாரம் நிறைந்தவளே சாவச்சேரி சந்தை போனா அங்கிருக்கும் தட்டார்கடை நம்ம கடை பருத்திச்செடியை போல செடியை போல பச்சரிசி பல்வரிசை கொண்டவளே பருத்திதுறை வண்டி போனா அங்கிருக்கும் பத்தர் கடை நம்ம கடை மஞ்சள் சிகப்பழகி சிகப்பழகி மாராப்பு போட்ட புள்ள மன்னாரிக்கு வண்டி போனா நான் உனக்கு மல்லிகைபூ வாங்கிதாறன் மூணு கல்லு பதிச்சு கல்லுபதிச்சு மூக்குத்தி போட்ட புள்ள சுண்ணாகம் வண்டி போனா நான் உணக்கு முத்துச்சரம் வாங்கிதாறன் பருத்திதுறை சந்தையில வாங்கிவந்த வெள்ளமாடு கொம்பு ரெண்டை ஆட்டி கொண்டு ஓடுகிறஜோரப்பாரு.. தானன்னே தானனன்னா தன்னானா தானன்னே தானனன்னா தன்னானா... - lollu Thamilichee - 09-13-2005 இந்த பாடல்கள் இசைவடிவில் எங்காவது எடுக்க முடியுமா?? ... எனக்கு இசைவடிவில்தான் தேவைப்படுகிறது..! - Birundan - 09-13-2005 இது புஸ்பவனம்குப்புசமியின் பாடல் அதை நான் உல்டா பன்னிஇருக்கிறேன். அவர் ஓம் என்றால் நான்பாடதயார் நீங்கள் கேட்கதயாரா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 09-13-2005 Quote:பருத்திதுறை சந்தையில வாங்கிவந்த வெள்ளமாடுகவனம் உங்களை முட்டிக் கொண்டு ஓடப்போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-13-2005 shanmuhi Wrote:Quote:பருத்திதுறை சந்தையில வாங்கிவந்த வெள்ளமாடுகவனம் உங்களை முட்டிக் கொண்டு ஓடப்போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-14-2005 சோளம் சோறு பொங்கட்டுமா இரும்பு சோறு பொங்கட்டுமா சொல்லுங்கோ மருமகனே சொல்லுங்கோ மருமகனே சோளச்சோறும் வேண்டாம் மாமி இரும்புச் சோறும் வேண்டாம் மாமி வெறும் சோறு போதும் மாமி ............................................................. ........................................................... கோழிக்கறி சமைக்கட்டுமா கருவாடு பொரிக்கட்டுமா சொல்லுங்கோ மருமகனே கோழிக்கறியும் வேண்டாம் மாமி கருவாடும் வேண்டாம் மாமி மரக்கறி போதும் மாமி ........................................... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்லாக இருக்கு இந்தப்பாடல். சோழியன் அண்ணாவின் தளத்தில் செவிமடுத்தேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 09-14-2005 vennila Wrote:சோளம் சோறு பொங்கட்டுமா இரும்புசோறா? இறுங்குசோறா? அடுத்தவரிகள் பெரியமகளை கட்டுறிங்களா சின்னமகளை கட்டுறிங்களா சொல்லுங்கோ மருமகனே பெரியமகளும் வேண்டாம்மாமி சின்னமகளும் வேண்டாம்மாமி ஆளவிட்டால் போதும்மாமி. - வெண்ணிலா - 09-14-2005 Birundan Wrote:vennila Wrote:சோளம் சோறு பொங்கட்டுமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 09-14-2005 ஜொள்ளு தமிழச்சி இங்கே போய் பாருங்கள் http://as01.coolgoose.com/music/category.p...63363fbffd64800 |