09-12-2005, 08:22 PM
இஞ்சை கனபேருக்கு சேலை கட்டிய மாதர்கள் சேலையை அவுத்துப் போட்டு ஆட்டம் போடுறதுதான் பிடிக்கும். அதுவும் கிழடுகள்தான் வீணி வடிய இதைத்தான் எந்த நேரமும் யோசிக்குதுகள். அதுக்குள்ளை இடைக்கிடை சமூகத்தில அக்கறை எண்டு கொஞ்சம் எடுத்துவிடுவினம். :evil:
<b> . .</b>

