09-12-2005, 08:21 PM
lollu Thamilichee Wrote:ஓம் இரசிகை.. இந்தமாதிரி என்றால் சரி..!
சினிமா சாயல் வேண்டாம் ஆனால் பாடல் கொஞ்சம் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் நன்றி!
இந்த பாடல் எனக்கு ஓரளவு பாடம். எதுக்கும் நான் யாரிடமாவது கெட்டுட்டு சொல்லுறன்
<b> .. .. !!</b>

