11-06-2003, 12:27 PM
Mathivathanan Wrote:aathipan Wrote:இலங்கைப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அதன் தலைவர்கள் தீhத்துக்கொள்ள முடியும். என யஸ்வன்சின்கா கூறியுள்ளார். (அடடா தெரியாம போச்சே இதுவரைக்கும்...)உணர்ச்சி வாய் பேச்சளவில்தான் இருக்கிறதே தவிர மனத்தளவில் காணவில்லையே.. சென்னையாரே.
அத்துடன் இதனால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். (யாருக்கு வேண்டும் உங்க உறவு.)
vasisutha Wrote:என்ன தாத்தா இப்படி சொல்லிப் போட்டீங்கள்?வசி.. சென்னையார் தனக்குக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி கருத்தை முன்வைத்துள்ளார். இதே மாதிரியான கருத்தை நம்மவருக்கெதிராக வைத்துவிட்டு அங்கு உயிருடனே இருந்திருப்பாரா?. அவ்வளவு ஜனநாயக முறை அங்கு. அதைத்தான் கூறவந்தேன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

