09-12-2005, 08:02 PM
lollu Thamilichee Wrote:லொள்ளு.. பா..!! ஏன் வரப்போறிங்ளா??..இங்கதான் கிழமைக்கு கிழமை நடக்குதே..! ஒரு நடனம் ஒன்றுக்கு வேண்டும்..!!
நடனத்துக்கா? என்ன மாதிரி பாடல் வேணும்.? உதாரணத்துக்கு...
தன்னா ஆனே தன்னான நேதன
தன்னா ஆனே தன்னான நேதன
வானம் கறுக்க வேணும் மழை வயற்காடெல்லாம் பெய்யவேண்டும்...
இப்படியான பாட்டு வேணும் என்றால் எடுத்து தர முடியும்.
<b> .. .. !!</b>

