11-06-2003, 12:19 PM
இல்லையப்பா சண்டைப்பயிற்சி அத்தியடி குத்தியன் தாடிவாலா. நகைச் சுவைப் பாத்திரத்திற்கு தாத்தா சாலப் பொறுத்தம். ஆமோதிக்கின்றேன். அண்ணா ரணில் என்ன ஆச்சி சந்திரிகா என்ன எல்லாம் ஒன்றுதான். ஒரே பேரின வாத அச்சில் வார்தது தான். இதனைத்தானே தலைவர் அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தவர். அதை யாரிடமாவது போய் கேட்டா தெரிய வேண்டும். இனி ஆச்சியின் அடுத்த ஸ்டான்ட் வடகிழக்கைப் பிரிப்பது. எல்லாம் நன்மைக்கே. கெடு குடி சொல் கேளாது. சகோதரங்களே சீக்கிரம் சிங்கக் கொடியை புலிக் கொடியாய் மாற்ற வழி பாருங்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

