09-12-2005, 11:24 AM
MUGATHTHAR Wrote:Quote:எல்லாம் சரி. உடல் என்றது சதைமூடியஎலும்புக்கூட அவ்வளவும் தான். அதை புரிஞ்சிக்கிட்டா கவர்ச்சியும் இல்லை ஒன்றும் இல்லை.பிள்ளை இவ்வளவு நாளும் எங்கை எதாவது சைவப்பிரசங்கங்கள் கேட்டு கோயிலுக்கு போன மாதிரி கிடக்குது என்ரை வயசிலை கதைக்கவேண்டிதெல்லாம் இப்பவே கதைக்கிறாய் அம்மா நான்தான் கொஞ்சம் தடுமாறிட்டன்.............வெரி சாறி
சா... சண்டை பாக்கலாம் எண்டு காத்துக் கொண்டிருந்தா எல்லாம் சப்பெண்டு போச்சு... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (எண்டாலும் முகத்தார் நீங்கள்.. சரணடைஞ்சிருக்கக் கூடாது....) :wink:
::

