09-12-2005, 11:09 AM
என்னொமொன்றையும் குறிப்பிட வேண்டும் 2 நாட்களுக்கு முன்னர் 3 இலங்க புலனாய்வுத்துறை உறூப்பினர்கள் மன்னாரில் சுட்டுக்கொலை என செய்தி பிரசுரமாகி இருந்தது, பட் மற்றய இனையத்தளங்களில் இல்லை எண்டவுடன் அதை அகற்றி விட்டதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் நேற்றைய தினம் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் மன்னாரில் அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்களே.. :? :roll:
அதைவிட இன்று சக உறுப்பினர் ஆனந்த சங்கரி புலத்தில் எண்ட பகுதிக்குள் ஒரு கருத்து வைத்தார், அதை தணிக்கை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்து இருந்தீர்கள்?? ஏன் என்பதை தெரிவிக்கவில்லை? சிலவேளை புதினம், சங்கதி, தினக்குரல் அப்படி ஒரு செய்தி வந்தால் தான் அப்படியான கருத்தை அனுமதீப்பீர்களோ?? :roll: :?

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>