Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்?
#13
இங்கு தரப்படும் செய்திகளில்.. உண்மை நிலை பற்றியும் தெரியாட்டாலும்.. சில சம்பவங்கள் நடப்பது உண்மைதான்..

சில வாரங்களின் முன் கிழக்கு லண்டனில் Eastham பகுதி தமிழ்க்கடை ஒன்றில நான் எனது நண்பர்கள் சகிதம் சாமான் வாங்கிக் கொண்டிருந்தோம் அங்கு வந்த இரு இளைஞர் கடை உரிமையாளரிடம் தொலை பேசி அட்டை கேக்க ... கடையின் கல்லாவில் நின்றவர் எங்க கதைப்பதற்காக.. என்று கேக்க அவர்கள்.. இலங்கை என்று சொல்லேல்ல மட்டக்களப்பு என்றனர்... ஆனால் அவர்கள் பேசிய தமிழ் இலங்கை முஸ்ஸிம் கள் பேசுவது போன்றோ இல்லை மட்டு தமிழ் போலல்லாமல்... இந்தியத்தமிழ் என்று விளங்கியது....

இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பனில் ஒருத்தன் ஏன் பொய் சொல்லுறீங்கள், நீங்கள் இந்தியன் இல்லையா???? என்று கேக்க அதுக்கு அவர்கள் முளிக்க... எனது இன்னுமொரு நண்பன் என்ன ஈழத்தவன் பேரில அரசியல் தஞ்சம் கேட்டிருக்கிறீங்களா எண்று கேட்க அவர்கள் சங்கடத்தில நெளிய நாங்கள் அந்த இடத்தை விட்டு வந்தாச்சு....

இப்பிடிப் பல பேர் எதோ காரணங்களுக்காக ஈழத்தவர் பேர்களில் ஈழத்தவர் பகுதிகளில் நடமாடுகிறார்கள்..
::
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-11-2005, 01:03 PM
[No subject] - by cannon - 09-11-2005, 02:32 PM
[No subject] - by Vasampu - 09-11-2005, 05:50 PM
[No subject] - by விது - 09-11-2005, 06:57 PM
[No subject] - by Anandasangaree - 09-11-2005, 09:36 PM
[No subject] - by AJeevan - 09-11-2005, 10:02 PM
[No subject] - by cannon - 09-11-2005, 11:03 PM
[No subject] - by Danklas - 09-11-2005, 11:20 PM
[No subject] - by Vasampu - 09-12-2005, 12:48 AM
[No subject] - by spyder12uk - 09-12-2005, 08:31 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Thala - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 09-12-2005, 11:02 AM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 01:13 PM
[No subject] - by Vasampu - 09-17-2005, 01:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)