09-12-2005, 04:55 AM
வணக்கம் மாமி வாங்கோ
கணகாலம் ஆச்சு எங்க ஆத்துப் பாஷை பேசி!
இனி உங்களிடம் ஆற அமர பேசிலாம்
என்ன ஆத்துக்காரையும் கூட்டிக் கொண்டு வந்தனியாள்?
கணகாலம் ஆச்சு எங்க ஆத்துப் பாஷை பேசி!
இனி உங்களிடம் ஆற அமர பேசிலாம்
என்ன ஆத்துக்காரையும் கூட்டிக் கொண்டு வந்தனியாள்?