Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்?
#9
ஏன் வசம்பு இது களம் தானே? இங்கே இப்படியான செய்திகளை விவாதிப்பதால் யாருக்கு நஸ்ரம்?? சும்மா அரட்டை அடிக்கிறதிலும் பார்க்க யஸ்ட் இப்படியான ஊகங்களை விவாதித்தால் சில வேளை இந்த நபர்களை பற்றி அதனோடு தொடர்புள்ள இளைஞர்கள் அறிந்து கொள்வார்கள் அல்லது அது பற்றி உசாரக இருப்பார்கள் தானே.. Idea

உண்மையிலேயெ புலத்தில் உள்ள தமிழர்களுடையே குழப்பத்தை உண்டுபண்ண இப்ப அல்ல அப்ப இருந்தே இலங்கை, இந்திய புலனாய்வாளர்கள், தமிழ் எச்சிலுகளை புலத்துக்கு அனுப்பிகிறார்கள், இன்று சங்க**, போனறவர்கள் எதற்காக கனடா, சுவிஸ் லண்டன் எண்டு அலைகிறார்கள்?? அவர்களுக்கு தேவை புலத்திலே உள்ள தமிழ் இளைஞர்களிடையே குழு மோதல்களை உண்டுபன்னி புலத்திலே ஈழத்திற்கு இருக்கிற ஆதரவை முடக்க வேண்டும் என்பதற்காக.. இது போன்ற சில முன் கூட்டி செய்திகளை அறிந்து கொண்டால் அதில் மாட்டுப்பட இருக்கும் இளைஞர்களை உசார் அடையச்சொல்லலாம் தானே?? ஏதோ உம்மடை கதையப்பார்த்தால் முதல்ல அப்படி எதாவது அசம்பாவிதம் லண்டனில நடந்தாப்பிறகு யாழில விவாதிப்பம் அதுவரை மூட வேண்டியதை மூடிக்கொண்டு இருப்பம் எண்ட மாதிரி இருக்கு.. Idea :evil:

இது வதந்தியோ உண்மையோ என்பது முக்கியமல்ல.. இப்படியான வதந்திகளை பரப்பியாவது லண்டனில் இருக்கும் இளைஞர்களூக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க செய்யலாம் தானே?? லண்டனில இடம்பெற்ற தீவிரவாதத்தாக்குதலுக்கு முன்பு புலனாய்வுதுறையும், பொலிஸும் அசமந்த போக்கு காட்டியதால் தான் இன்று அவர்கள் உலக நாடுகளுக்கு முன்பு கூனீ குறுகி நிற்கிறார்கள்.. ஏன் இப்படி அசமந்த போக்கு காட்டினார்கள் தெரியுமா?? இந்த பெரிய பாதுகாப்பு நாட்டில் எவன் எம்மை தாக்குவான் என்ற இறுமாப்புத்தான் காரணம்... Idea

உங்களுக்கு ஒன்று தெரியுமா?? முந்தி லண்டனில தீவிரவாத அல்லது அத்தோடு தொடர்பட்ட இனையத்தளங்களில வந்த செய்திகளை கண்டு அவற்றை சீரியசாக எடுக்காமல் விட்டு அவற்றை (இனையத்தளங்களை) தடை பண்ணியதற்கு பிறகு தான் லண்டனில தாக்குதல் நடந்தது, பட் அமெரிக்கா, இஸ்ரேல் புலனாய்வுத்துறையினர், இனையத்தில் வரும் அத்தனை விடயங்களையும் தற்பொழுது உண்ணிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் ஏன் தெரியுமா??பட்ட அனுபவத்தில் தெளிவடைந்துவிட்டார்கள்... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-11-2005, 01:03 PM
[No subject] - by cannon - 09-11-2005, 02:32 PM
[No subject] - by Vasampu - 09-11-2005, 05:50 PM
[No subject] - by விது - 09-11-2005, 06:57 PM
[No subject] - by Anandasangaree - 09-11-2005, 09:36 PM
[No subject] - by AJeevan - 09-11-2005, 10:02 PM
[No subject] - by cannon - 09-11-2005, 11:03 PM
[No subject] - by Danklas - 09-11-2005, 11:20 PM
[No subject] - by Vasampu - 09-12-2005, 12:48 AM
[No subject] - by spyder12uk - 09-12-2005, 08:31 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Thala - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 09-12-2005, 11:02 AM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 01:13 PM
[No subject] - by Vasampu - 09-17-2005, 01:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)