09-11-2005, 11:03 PM
கடந்த சிலதினங்களாக "புதினம், சங்கதி, உதயன், தினக்குரல், ...." செய்தியிலிருந்து ............
* மகிந்த ராஜபக்ஸவை, சந்திரிக்கா சு.க விலிருந்து வெளியேற்றவுள்ளார்!
* மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை சு.க வினர் புறக்கணிப்பு!
* ........... இப்படியான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமேயுள்ளன!!! இச்செய்திகள் எல்லாமே ஊகங்கள், வந்திகளின் அடிப்படையில் வரும் செய்திகளே! இல்லை! இதை நாங்கள் ஏற்கமுடியாது! இதன் உண்மை நிலையை அறிந்துதான் செய்தி போடப்பட வேண்டுமென்றால் பத்திரிகைகளுமில்லை!! செய்தி இணையங்களுமில்லை!!!
இன்னொறு உதாரணத்திற்கு கதிர்காமர் கொலை மர்மம் தொடர்பாக யாழ்களத்தினிலேயே பல செய்திகள் வந்தபடியிருந்தது! யாழ்களமட்டுமன்றி பல இணையங்கள், பத்திரிகைகள் இன்றும் தொடர்ந்து அவற்றை பிரசுரிக்கின்றன. இவற்றில் பல ஊகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளே!!......
.... இவைகளை சில உதாரணங்களுக்கு இங்கு கூறினேன்! சில வதந்திகள் ஏதோ ஒரு உண்மையைக் கொண்டுதான் புகைய ஆரம்பிக்கும்!! சில வதந்திகளில் உண்மைகள் இல்லையெனில் காலப்போக்கில் வதந்தி இல்லாமல் போய்விடும்!!
இங்கு சில வ..சம்பு அரைகுறையுமற்ற மேதாவிகளாக தம்மைக்காண்பிப்பவர்கள் விளக்கங்களே அறவே தெரியாமல் ஏதோ வீரவசனங்களை அள்ளீ எறிகிறார்கள்!!! நான் இனி இந்த அரகுறை வ...சம்புகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன்!!! நேரமும் மிச்சம்!!!!
குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!!

" "