11-06-2003, 03:56 AM
இலங்கைப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் அதன் தலைவர்கள் தீhத்துக்கொள்ள முடியும். என யஸ்வன்சின்கா கூறியுள்ளார். (அடடா தெரியாம போச்சே இதுவரைக்கும்...)
அத்துடன் இதனால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். (யாருக்கு வேண்டும் உங்க உறவு.)
அத்துடன் இதனால் இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றும் உறுதி அளித்துள்ளார். (யாருக்கு வேண்டும் உங்க உறவு.)