09-11-2005, 09:54 PM
lollu Thamilichee Wrote:Quote:அதென்ன வேற பிசினஸ் ,வரேக்கேயே விபரமாத்தான் வாறியள் போல,எங்க சொல்லுங்க கேப்பம்,அப்ப தானே தெரியும் உங்க நோக்கம்.
_________________
தெரியாதா உங்களுக்கு??? வெத்திலை பிஸ்னஸ்..!! :-) :-)
தெரியாத படியாத்தானே கேக்கிறம்?எல்லாம் தெரின்சமாதிக் கதைக் கிறியள் ,அப்ப பாக்கு விக்கிறது நீங்களோ?
சும்மா புலுடா விட்டு என்னட்ட தப்பேலாது :wink:

