09-11-2005, 09:52 PM
lollu Thamilichee Wrote:தமிழ் ஆச்சி வெத்திலை இல்லை....எங்கை வடிவாக தமிழிச்சியாக சொல்லு பிள்ளை ..வெற்றிலை ..அது தான்..Quote:அதென்ன வேற பிசினஸ் ,வரேக்கேயே விபரமாத்தான் வாறியள் போல,எங்க சொல்லுங்க கேப்பம்,அப்ப தானே தெரியும் உங்க நோக்கம்.
_________________
தெரியாதா உங்களுக்கு??? வெத்திலை பிஸ்னஸ்..!! :-) :-)

