11-06-2003, 03:29 AM
இன்னும் பத்து நாட்கள் மட்டும் தான் அவசரகால நிலை செல்லுபடியாகுமாமே. இதன்பிறகு பாராளுமன்றத்தில் நீட்டிக்க பாராளுமன்ற ஒப்புதல் வேண்டுமாமே.
ஜேவிப்பியை வாங்கிவிட்டார்தானே அம்மா அனாலும் அவர்களிடம் 16சீட்டுகள் தானே உண்டு. யார் மற்ற சுயேட்சைகள் அவர்களை விலைகொடுத்து வாங்க ஏற்பாடாகிவிட்டதா?