09-11-2005, 09:07 PM
Quote:ஆட்டாமால் உள்ளை கொண்டு வா பிள்ளை.
hmm.. இதோடா..நான் என்ன முட்டையா விக்குறேன்..ஆட்டனால் உடையிறதுக்கு??? பறவால்ல மாமனாரே.. கவனமாயே வாறேன்..!! தாங்சு மாமா!!
Quote:ஏன் இரண்டு பெயர்??? இரட்டை கருத்துக்கோ.
மன்னிக்கனும்.. திறமை இருக்கும் போது இரட்டை கருத்துக்கு அவசியம் இல்லை!! கதைக்க தெரிந்த வரைக்கும் கதைப்பேன்.. தெரிவில்லை என்றால்.. ஒரு கும்பிடு..!!
கவலைபாடாதீங்கோ அண்ணா..தப்பிச்சிடுவேன் :-)
...!

