09-11-2005, 09:07 PM
உங்களின் கதைகளை பார்த்தா நீங்கள் ஏற்கனவே யாழுக்கு பரிட்சயமானவர் போல தெரியுது...... ஏன் இரண்டு பெயர்??? இரட்டை கருத்துக்கோ.... சிலர் மாற்று கருத்து எண்டு பிழைப்பை ஒட்டிகினம்.... நீங்கள் இரட்டை கருத்து என்டு ஒட்டபோறிங்களோ???? ஏதோ பிழைப்ப ஒட்டின சரி மற்றவனை சுரண்டாமல்....... அடுத்தவனை சுரண்ட போக அவன் தன்ர பாசயில கருத்து சொன்னா பாவம்..... கேட்க செவிப் அறை இருக்காது.
_________________
I dont hate anyland.....But Ilove my motherland
_________________
I dont hate anyland.....But Ilove my motherland
I dont hate anyland.....But Ilove my motherland