09-11-2005, 07:29 PM
lollu Thamilichee Wrote:chee chee கொஞ்சம் ஆற அமர start pannalam endu than.. வந்ததும் துவங்கவில்லை!!
எங்கே இருந்தா?.. வீட்டில கதிரைல இருந்து என்றால் கொஞ்சம் OLD Style..
Late'a வந்தாலும் latest'a சொல்லுவம் என்று யோசிகிறேன்..:-)
ம்..ம்..
தமிழச்சி எண்டு போட்டிருக்கிறியள் வந்த உடனேயே ஆங்கிலத்தைக் கலக்கிறியள் ,கவனம் கத்தி.
குப்பை அள்ள வத்திருக்கிறியளோ இல்லாட்டி குப்பை போட வந்தனியளோ......
முன்னம் பாத்த மாதிரியும் இருக்கு எதுக்கும் உள்ள வாங்கோ........கதைப்பம். :wink:

