09-11-2005, 05:50 PM
கனொன் ஊகங்களாக வரும் செய்திகளை உண்மைத்தன்மைகளை அறியாமல் அவற்றை பரப்புவதும் உமக்கு கைவந்த கலைதான். தயவுசெய்து அதற்ககக யாழ் களத்தை பாவிக்க வேண்டாம் உமக்கு வேண்டுமென்றால் வதந்திகளைப் பரப்புவது பொழுது போக்காக இருக்கலாம். உமது பொழுது போக்கு இங்கு வேண்டாமே.

