11-05-2003, 09:10 PM
Kanani Wrote:இறுதி ஜனாதிபதி அம்மையார்தான்...இனி இலங்கையில் ஜனாதிபதி முறையே இருக்காது என்பது என் ஊகம்.
பிரேமதாசாவின் மரணத்துக்கு பிறகு சிதறுண்ட ஐ.தே.கட்சியும், வாக்குகளும் சிதறுண்ட போது, அதிபர் முறையை ரத்து செய்வதாக ஆட்சிக்கு வந்த சந்திரிகாவே தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டு தாமே அதிபராக முடி தரித்துக் கொண்டார்.
ரணில் கூட இதே கொள்கையைத்தான் பின்பற்ற முயல்வார் என்பது உறுதி.ஆட்சிக்கு வரும் வரை ஒவ்வொருவரும் வாக்குறிகளைக் கொடுப்பது ஒன்றும் புதுமையல்ல.
சகல அதிகாரமும் உள்ள தலைவராக இருப்பதையே இவர்கள் விரும்புகிறார்கள்.

