09-10-2005, 05:46 PM
vithu Wrote:என்னையா வம்பா? இதையெல்லாம் களத்தில் எழுதுவதால் எதிரிக்குதான் நன்மை.
இதில என்னங்க வம்பு இருக்கு.. படிப்பு அறிவு சுத்தமா இல்லாத என்னைப்போல உள்ளவங்களுக்கு விளங்கவில்லை,,இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் புலிகள் இல்லாவிட்டால், யாழ்குடா நாடு நம்மட பெடியளுடைய (ஈபிடி**, புளெ* சித்தர்**, ஈஎண்டிஎல்,எவ் கும்பலுடன்) கைக்குள் சிக்கி இந்தியாவில உள்ள மும்பாய் ரெட்லைட் ஏரியா மாதிரி வந்திருக்கும் என்பது எனக்குதெரிகிறது, பட் நம்மட தோழர்களுக்கு தெரியவில்லை,, இப்படி எத்தனைவிடயங்கள் அவங்க செய்துகொண்டு இருக்கிறாங்க, சமூக சீரழிவுகள், இளைஞர் யுவதிகளை அமெரிக்க காலாச்சாரத்துடன் இனைத்து இருப்பார்கள், (ரக்ஸ், நீலப்படம், பாலியல் வன்முறை எண்டு)... இவைகள் எல்லாம் புலிகள் யாழ்ப்பாணத்தில் நுழைந்து முடியத்தான் அடங்கியதாக தெரிகிறது.. இதைப்பற்றி மேலதிக தகவல்களை தெரிந்தவர்கள் சொல்லுறதால, தெரியாதவர்களும், படிப்பறிவு இல்லாத 7 அறிவு பிராணிகளும் விளங்கி கொள்ளுவாங்க எல்லோ??
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

