![]() |
|
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில்... (/showthread.php?tid=3369) |
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில்... - Danklas - 09-10-2005 தமிழீழத்தின் வடகிழக்கிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த த.வி.புலிகள் எதைச்சாதித்தார்கள் என்பதை என்னைப்போல படிப்பறிவு இல்லாத ஜென்மங்களுக்கு புரியவில்லை... யாழ்களத்தில் இருக்கின்ற பல தோழர்கள் இலங்கை, தமிழீழம், பகுதிகளில் இருப்பதனாலும், புலத்திலுள்ள தமிழர்கள் தமீழீழத்திற்கு சென்று வந்துள்ளமையாலும் அங்கே நடப்பவற்றை அறிந்து இருப்பீர்கள், தெரிந்து இருப்பீர்கள்.. எங்க எங்களுக்கு (அதாவது 7 அறிவுள்ள மிருகராசிகளுக்கு) ஒருக்கா விளங்கப்படுத்துங்கப்பா... :? :?: :?: - விது - 09-10-2005 என்னையா வம்பா? இதையெல்லாம் களத்தில் எழுதுவதால் எதிரிக்குதான் நன்மை. - Danklas - 09-10-2005 vithu Wrote:என்னையா வம்பா? இதையெல்லாம் களத்தில் எழுதுவதால் எதிரிக்குதான் நன்மை. இதில என்னங்க வம்பு இருக்கு.. படிப்பு அறிவு சுத்தமா இல்லாத என்னைப்போல உள்ளவங்களுக்கு விளங்கவில்லை,,இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் புலிகள் இல்லாவிட்டால், யாழ்குடா நாடு நம்மட பெடியளுடைய (ஈபிடி**, புளெ* சித்தர்**, ஈஎண்டிஎல்,எவ் கும்பலுடன்) கைக்குள் சிக்கி இந்தியாவில உள்ள மும்பாய் ரெட்லைட் ஏரியா மாதிரி வந்திருக்கும் என்பது எனக்குதெரிகிறது, பட் நம்மட தோழர்களுக்கு தெரியவில்லை,, இப்படி எத்தனைவிடயங்கள் அவங்க செய்துகொண்டு இருக்கிறாங்க, சமூக சீரழிவுகள், இளைஞர் யுவதிகளை அமெரிக்க காலாச்சாரத்துடன் இனைத்து இருப்பார்கள், (ரக்ஸ், நீலப்படம், பாலியல் வன்முறை எண்டு)... இவைகள் எல்லாம் புலிகள் யாழ்ப்பாணத்தில் நுழைந்து முடியத்தான் அடங்கியதாக தெரிகிறது.. இதைப்பற்றி மேலதிக தகவல்களை தெரிந்தவர்கள் சொல்லுறதால, தெரியாதவர்களும், படிப்பறிவு இல்லாத 7 அறிவு பிராணிகளும் விளங்கி கொள்ளுவாங்க எல்லோ??
- விது - 09-10-2005 தலைவா அதெல்லாம் ஒபிசியலா அனா இனி... புரியுதா... |