09-10-2005, 04:03 PM
Quote:இல்ல இங்க கேக்கிற பாட்டின்ட காலத்தை வைத்து தானே ஆக்களின்ட்ட வயச மதிப்பிடுகினம்இஅதால கனபேர் பழய பாட்டுக் கேக்கிறது என்று சொல்லிறேல்ல.ஆனால் எல்லாப் பழய பாட்டும் நல்லம் எண்டில்ல இசில காலத்தால் அழியாத பாட்டுக்களும் இருக்குத்தானேஇகாலத்தால் அழியாத காவியங்கள் மாதிரி.
ஓ அப்படியா ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் சொன்ன மாதிரி சில பாட்டுக்கள் நல்ல பாட்டுகளும் இருக்கு..
அதில் வார பாடல் வரிகளும் நல்லாயிருக்கும்..பழைய பாடல்களில் சில பாட்டுக்கள் எனக்கும் பிடிக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

