![]() |
|
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ..... (/showthread.php?tid=3383) Pages:
1
2
|
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ..... - விது - 09-09-2005 இளமையெனும் புூங்கற்று பாடியது ஓர் பாட்டு...பகலில் ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இப்பாடலை எங்காவது தரையிறக்கம் செய்ய முடியுமா பாடலாகவே அல்லது கீபோர்ட் நோட்சாகவோ.. - ragavaa - 09-10-2005 இங்கிருந்து தரவிரறக்கவும் - விது - 09-10-2005 மிக்க நன்றி ராகவா தேடிக்களைத்துவிட்டேன் உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள் இன்றய நாள் இனிய நாளக எல்லோருக் வாழ்த்துக்கள். - விது - 09-10-2005 ஆகா ஆகா ராகவா அசத்திட்டிங்க அருமை அருமை யாருடய முயற்சி ராகவா உங்களுடையதா வாழ்துக்கள் ஒலிச்சேர்கையும் குரல் நளினமும் அருமை வேறு பாடல்களும் இருந்தால் இணையுங்களேன் மிக்க நன்றி. - narathar - 09-10-2005 நன்றி ராகவா,எனக்கும் பிடித்த பாட்டு. ஆனால் எனக்கென்னவோ பழைய அதாவது முன்னய இசையே பிடித்திருக்கு,அதை எங்காவது தரவிறக்கம் செய்ய இயலுமா? - MUGATHTHAR - 09-10-2005 narathar Wrote:நன்றி ராகவா,எனக்கும் பிடித்த பாட்டு.என்னதான் புதுசுளாக்கினாலும் பழசு பழசுதான் என்ன நாரதா..... - narathar - 09-10-2005 MUGATHTHAR Wrote:narathar Wrote:நன்றி ராகவா,எனக்கும் பிடித்த பாட்டு.என்னதான் புதுசுளாக்கினாலும் பழசு பழசுதான் என்ன நாரதா..... இவன் வசி வந்து இது பழசுகளின்ற்ற புலம்பல் என்டுறதுக்கிடயில இதுக்கு விளக்கம் சொல்ல வேணும். முன்னய பாட்டு அந்த அந்த இசைக் கருவிகளால இசைக்கப் பட்டது.அதாவது ட்ரம்ஸ்,அக்குவஸ்டிக் கித்தார்,லீட் கித்தார் முதலியன.இந்த இசை பீட் மெசின்,சிந்தசைசெர் கொண்டு இசை அமைக்கப் பட்டுள்ளதால் பாட்டு வரிகளுடன் ஒட்டவில்லை. செய்ற்கை ஆக இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மற்றப் படி குரல் வளம் நல்லா இருக்கு.பாட்டுப் பிடிச்சது கவித்துவமான வரிகளால்,இசையும் அந்த வரிகளுக்கு வலுச் சேர்ப்பதால்.இது எந்த ராகம்? - வியாசன் - 09-10-2005 இங்கே பாருங்கள் http://as01.coolgoose.com/music/download.php?id=121285 நீங்கள் அங்கத்துவராகினால் மேலேதரப்பட்ட இணைப்பில் தரவிறக்கம் செய்யமுடியும் இலவசம் - Mathan - 09-10-2005 ragavaa Wrote:இங்கிருந்து தரவிரறக்கவும் நாரதர் குறிப்பிட்டது போல் பழைய வாத்தியங்களின் இசை உறுத்தாமல் இனிமை அதிகமாக இருக்கும் என்பது தவிர பழைய பாடலை பலமுறை கேட்டு அவை மனதில் இருப்பதால் புதிய இசையை உடன் மனசு ஏற்று கொள்ளாது. இதையே மீண்டும் மீண்டும் கேட்க நாளைவில் இதுவும் மனதில் பதிந்துவிடும், நல்ல வித்தியாசமான முயற்சி. குரல் வளமும் நன்றாக இருக்கின்றது. இது போன்ற பாடல்கள் வேறு ஏதும் இருந்தால் தாருங்கள். viyasan Wrote:இங்கே பாருங்கள் நன்றி வியாசன் - Mathan - 09-10-2005 MUGATHTHAR Wrote:narathar Wrote:எனக்கென்னவோ பழைய அதாவது முன்னய இசையே பிடித்திருக்கு,அதை எங்காவது தரவிறக்கம் செய்ய இயலுமா?என்னதான் புதுசுளாக்கினாலும் பழசு பழசுதான் என்ன நாரதா..... முகத்தார் நீங்கள் உங்களுடைய காலத்து பாடலை பழசு பழசுதான் துமாதிரி வராது என்று சொல்லுவீங்க, உங்க அப்பா அவர் காலத்து பாடலை உங்களுக்கு அப்படி சொல்லியிருபார். ஆக பாடல் பழசா புதுசா நல்லது என்பதை விட அவரவர் இளமை காலத்துடன் ஒட்டிய பாடல்களே இனிமையாக தெரிகின்றது. உண்மை தானே? அவ பல பழைய நினைவுகளை கிளப்புவதும் காரணமாக இருக்கலாமோ என்னவோ :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-10-2005 Quote:அவரவர் இளமை காலத்துடன் ஒட்டிய பாடல்களே இனிமையாக தெரிகின்றது. உண்மை தானே?அப்பிடியும் சொல்லமுடியாது மதன் ஏனெண்டால் நிறைய இளம்பிராயத்தினர் இரவில் போகும் இரவின் மடியில் நிகழ்ச்சியை விரும்பி கேட்கிறார்கள் உங்களுக்குத் தெரியும் இந்த நிகழ்ச்சியில் போகும் பாடல்கள் அனேகம் பழைய பாடல்கள்தான் அந்த பாடல்களில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை சும்மா தாலாட்டுவது போல மெல்லியதாக இருக்கும் புதிதாக வருவது ஒரு கலகலப்பை உண்டாக்கும் ஆனா அந்த வேகத்திலேயே போயிடும் மனதுக்கு கவலை சோர்வு இருக்கும் போது அந்தக்காலத்துப் பாட்டுகள் ஒரு தெம்பை குடுப்பதாக நான் நினைக்கிறன் (இது பழைய பாடலா புதிய பாடலா எண்ட பட்டிமன்றமில்லை) - Mathan - 09-10-2005 சரி இது பட்டிமன்றம் இல்லை என்று கடிக்கிறீங்க. இன்னொரு சந்தர்ப்பத்தில் இதை பற்றி பேசுவோம். - narathar - 09-10-2005 Mathan Wrote:MUGATHTHAR Wrote:narathar Wrote:எனக்கென்னவோ பழைய அதாவது முன்னய இசையே பிடித்திருக்கு,அதை எங்காவது தரவிறக்கம் செய்ய இயலுமா?என்னதான் புதுசுளாக்கினாலும் பழசு பழசுதான் என்ன நாரதா..... மொத்ததில இளமை என்னும் பூங்காற்றப், பழசுகளின் மலரும் நினைவுகள் எண்டுறீங்கள், இன்றய புதுசு நாளய பழசு, :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 09-10-2005 சீ சீ அப்படி பாடலை குறை சொல்லை, இன்றைய பழசு நேற்றைய புதுசு .... இன்றைய புதுசு நாளைய பழசு அதைதான் நானும் சொல்லுறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 09-10-2005 viyasan Wrote:இங்கே பாருங்கள் நன்றி வியாசன், கனகாலத்துக்குப் பிறகு இந்தப் பாட்டக் கேட்கிறன். - அனிதா - 09-10-2005 நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்.. ஆகா மெல்ல நட மேனி என்னாகும் அதோ அந்த பறவை போல.. இந்த பாடல்களையும் கேட்டு பாருங்களன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-10-2005 பாடலுக்கு நன்றி அனிதா. யாராவது இந்த பாடலின் முலப்பிரதியையும் தாருங்களேன். - ragavaa - 09-10-2005 நான் இணைத்த பாடல், ரீமிக்ஸ்(படம்) சீடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. மேலும் சில உள்ளன தரவேற்றிவிடுகிறேன். - ragavaa - 09-10-2005 மேலும் சில பாடல்கள் பாட்டும் நானே செந்தமிழ் தேன்மொழியானாள் உன்னை நீயும் நம்பு - narathar - 09-10-2005 Anitha Wrote: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்.. இந்தப் பாட்டெல்லாம் கேக்கிறீங்களா? தரவேற்றியதற்கு நன்றி அனிதா, |