09-10-2005, 11:09 AM
[quote=Anitha]அடுத்த பாடலை நான் போடுகிறன் ..கண்டுபிடியுங்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..</b>
சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்.
கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை
எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்
இனி உந்தன் பின்னால் உந்தன்
அன்பால் எங்கள் உலகம் சுற்றும்
எனக்கு பிடிச்ச பாட்டிலை ஒன்றை கேட்டதாலை உடன பதில் எழுதியாச்சு
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>பெண்ணுக்கென வழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா..
விட்டுத்தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகுமம்மா..
அன்னைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்குமம்மா..
ஆசைகள்தான் வாழ்க்கையென்றால் அவஸ்தைகள் பிறக்குமம்மா..
அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடியிற காரியமா..
அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா..
ரோஜா பூவும்.. நீயும் ஒன்றே..இதழ்கள் இங்கே.. இதயம் எங்கே..</b>
சின்ன மகராணியே மகளாக வந்தாய்
சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய்.
கைவீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை
வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை
எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம்
இனி உந்தன் பின்னால் உந்தன்
அன்பால் எங்கள் உலகம் சுற்றும்
எனக்கு பிடிச்ச பாட்டிலை ஒன்றை கேட்டதாலை உடன பதில் எழுதியாச்சு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>