09-10-2005, 08:44 AM
Quote:அவரவர் இளமை காலத்துடன் ஒட்டிய பாடல்களே இனிமையாக தெரிகின்றது. உண்மை தானே?அப்பிடியும் சொல்லமுடியாது மதன் ஏனெண்டால் நிறைய இளம்பிராயத்தினர் இரவில் போகும் இரவின் மடியில் நிகழ்ச்சியை விரும்பி கேட்கிறார்கள் உங்களுக்குத் தெரியும் இந்த நிகழ்ச்சியில் போகும் பாடல்கள் அனேகம் பழைய பாடல்கள்தான் அந்த பாடல்களில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை சும்மா தாலாட்டுவது போல மெல்லியதாக இருக்கும் புதிதாக வருவது ஒரு கலகலப்பை உண்டாக்கும் ஆனா அந்த வேகத்திலேயே போயிடும் மனதுக்கு கவலை சோர்வு இருக்கும் போது அந்தக்காலத்துப் பாட்டுகள் ஒரு தெம்பை குடுப்பதாக நான் நினைக்கிறன் (இது பழைய பாடலா புதிய பாடலா எண்ட பட்டிமன்றமில்லை)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

