09-10-2005, 08:08 AM
ragavaa Wrote:இங்கிருந்து தரவிரறக்கவும்
நாரதர் குறிப்பிட்டது போல் பழைய வாத்தியங்களின் இசை உறுத்தாமல் இனிமை அதிகமாக இருக்கும் என்பது தவிர பழைய பாடலை பலமுறை கேட்டு அவை மனதில் இருப்பதால் புதிய இசையை உடன் மனசு ஏற்று கொள்ளாது. இதையே மீண்டும் மீண்டும் கேட்க நாளைவில் இதுவும் மனதில் பதிந்துவிடும், நல்ல வித்தியாசமான முயற்சி. குரல் வளமும் நன்றாக இருக்கின்றது. இது போன்ற பாடல்கள் வேறு ஏதும் இருந்தால் தாருங்கள்.
viyasan Wrote:இங்கே பாருங்கள்
http://as01.coolgoose.com/music/download.php?id=121285
நன்றி வியாசன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

