09-10-2005, 07:45 AM
MUGATHTHAR Wrote:Quote:பெண் இறுக்கமான உடை அணிந்து வருவதால் எதிரில் இருக்கக் கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள்உண்மைதான் இதனால்தானே வாகனவிபத்துக்கள் கூடிக்கொண்டு போகுது இது சனத்துக்கு விளங்கேலை
முகத்தார் அப்ப இடை தெரிய சேலை கட்டிக் கொண்டு வந்தா விபத்துக்கள் குறையுமோ?

