Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு .....
#7
MUGATHTHAR Wrote:
narathar Wrote:நன்றி ராகவா,எனக்கும் பிடித்த பாட்டு.

ஆனால் எனக்கென்னவோ பழைய அதாவது முன்னய இசையே பிடித்திருக்கு,அதை எங்காவது தரவிறக்கம் செய்ய இயலுமா?
என்னதான் புதுசுளாக்கினாலும் பழசு பழசுதான் என்ன நாரதா.....



இவன் வசி வந்து இது பழசுகளின்ற்ற புலம்பல் என்டுறதுக்கிடயில இதுக்கு விளக்கம் சொல்ல வேணும்.
முன்னய பாட்டு அந்த அந்த இசைக் கருவிகளால இசைக்கப் பட்டது.அதாவது ட்ரம்ஸ்,அக்குவஸ்டிக் கித்தார்,லீட் கித்தார் முதலியன.இந்த இசை பீட் மெசின்,சிந்தசைசெர் கொண்டு இசை அமைக்கப் பட்டுள்ளதால் பாட்டு வரிகளுடன் ஒட்டவில்லை. செய்ற்கை ஆக இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


மற்றப் படி குரல் வளம் நல்லா இருக்கு.பாட்டுப் பிடிச்சது கவித்துவமான வரிகளால்,இசையும் அந்த வரிகளுக்கு வலுச் சேர்ப்பதால்.இது எந்த ராகம்?
Reply


Messages In This Thread
[No subject] - by ragavaa - 09-10-2005, 02:27 AM
[No subject] - by விது - 09-10-2005, 04:41 AM
[No subject] - by விது - 09-10-2005, 05:09 AM
[No subject] - by narathar - 09-10-2005, 06:23 AM
[No subject] - by MUGATHTHAR - 09-10-2005, 06:51 AM
[No subject] - by narathar - 09-10-2005, 07:01 AM
[No subject] - by வியாசன் - 09-10-2005, 07:47 AM
[No subject] - by Mathan - 09-10-2005, 08:08 AM
[No subject] - by Mathan - 09-10-2005, 08:27 AM
[No subject] - by MUGATHTHAR - 09-10-2005, 08:44 AM
[No subject] - by Mathan - 09-10-2005, 08:47 AM
[No subject] - by narathar - 09-10-2005, 08:49 AM
[No subject] - by Mathan - 09-10-2005, 08:59 AM
[No subject] - by narathar - 09-10-2005, 09:01 AM
[No subject] - by அனிதா - 09-10-2005, 10:02 AM
[No subject] - by Mathan - 09-10-2005, 10:25 AM
[No subject] - by ragavaa - 09-10-2005, 12:17 PM
[No subject] - by ragavaa - 09-10-2005, 12:40 PM
[No subject] - by narathar - 09-10-2005, 12:53 PM
[No subject] - by ப்ரியசகி - 09-10-2005, 02:56 PM
[No subject] - by அனிதா - 09-10-2005, 02:57 PM
[No subject] - by narathar - 09-10-2005, 03:35 PM
[No subject] - by அனிதா - 09-10-2005, 04:03 PM
[No subject] - by sinnakuddy - 09-10-2005, 05:15 PM
[No subject] - by MUGATHTHAR - 09-10-2005, 06:50 PM
[No subject] - by narathar - 09-10-2005, 07:21 PM
[No subject] - by Rasikai - 09-12-2005, 04:58 PM
[No subject] - by Rasikai - 09-12-2005, 04:59 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 05:23 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 06:02 PM
[No subject] - by narathar - 09-13-2005, 06:58 PM
[No subject] - by காவடி - 11-08-2005, 06:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)